‘இதயத்துக்காக ஓடுங்கள்’

img

‘இதயத்துக்காக ஓடுங்கள்’  மாரத்தான் போட்டி 

திருச்சி காவேரி மருத்துவமனை, சிஐஐ, யங்இந்தியன்ஸ் சார்பில் மாரத்தான் 2019 எனும் விழிப்புணர்வு ஓட்டம் செப்டம்பர் 29ம் தேதி நடைபெறுகிறது.